BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலயத்தில், 427-வது அவதாரத் திருநாள் குரு ஜெயந்தி விழா.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமத்தில் ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலயத்தில், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 427-வது அவதாரத் திருநாள் குரு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு பூஜையாக கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )