BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் சமூக நலம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சமூக நலம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகர் மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், செல்லையா நகர் மன்ற உறுப்பினர்கள், கலா, செல்வக்குமாரி இரமேஷ்பாபு, குமரவேல், தா.முருகவேல், சரவணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் பத்மநாபன், பழனி, தங்க விசுவநாதன் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )