BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு கடைசி நாள் !

கடந்த இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களுக்கான தேர்வு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வும் நடைபெறாமல் இருந்தது.

தற்போது 2 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது இதற்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பட்சத்தில் இந்த மாதம் மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பித்த பிறகு தேர்வு குறித்து முழு விபரமும் பிறகு வெளியிடப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் http://www.trb.tn.nic.in/ இந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப் பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )