Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
`விரைந்து நடவடிக்கை எடுத்திட்டீங்க; மக்கள் பயனடைவார்கள்' தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு. இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, அது நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ... Read More
மாவட்ட செய்திகள்
கோடி முனையில் மாபெரும் புற்றுநோய் திரையிடல் முகாம். இதில் ஸ்ரீ மூகாம்பிகா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவ நிபுணர் செல்வி.கெளபத் மற்றும் சக செவிலியர்களுடன் இலவச புற்றுநோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை ஒருங்கிணைத்தவர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் பொன்முடி! தமிழக சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கேள்வி நேரத்தின் போது பேசுகையில், "தமிழகத்தில் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இதில் மாணவர்கள் சேர்க்கை ... Read More
தலைப்பு செய்திகள்
இனி அம்பேத்கர் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு. வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அம்பேத்கர் என புகழாரம். "அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்" என்று ... Read More
தலைப்பு செய்திகள்
ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்கிறதா அதிமுக? அதிமுகவில் இருந்து சசிகலா ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலையில், அதிமுக தலைமைப் பதவியை நோக்கி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காயை நகர்த்தத் துவங்கி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் கால்நடை மருத்துவமனை கண்டுகொள்ளாத அதிகாரிகள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர்ப்புற பகுதியில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்பு மருத்துவமனை மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 40க்கு மேற்பட்ட கிராம ... Read More
தலைப்பு செய்திகள்
மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஆண்டு சம்பளம், செலவு எவ்வளவு தெரியுமா?- ஆச்சரிய தகவல். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஆண்டு சம்பளம் மற்றும் அவரது பாதுகாப்புக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த ஆச்சரிய ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை கல்லூரியில் கவிதை நூல் வெளியீட்டு வெளியீட்டு விழா. உடுமலை வித்தியாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் அன்றாட பயன்பாட்டில் நமது சட்டங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கவிதை நூல் வெளியீடு மற்றும் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தூய்மை முகாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தூய்மை முகாம் நடைபெற்று வருகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ... Read More
சினிமா
`அரபிக்குத்து' பாடலோடு நிறுத்தப்பட்டது `பீஸ்ட்' படம்: காரணம் இவர்கள்தான்? நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நாகர்கோவிலில் ... Read More






