BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்
சேலம்

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நகரமன்ற கூட்டத்தில் அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து வந்து வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

வ.உ.சி 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நகரும் புகைப்பட கண்காட்சியை வ.உ.சி மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை. தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகளை, விவாதம் கடந்த 6-ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம்! அமித் ஷாவிற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் நறுக் பதில். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து- 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி. குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் தகேஜ் தொழிற்பூங்காவில் மிகப்பெரிய ரசாயன தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் தொழிலாளர்கள் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக பாஜக அமமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. தஞ்சாவூரில் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சொத்து வரி உயர்வை ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தணிக்க அதிமுக சார்பாக கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தண்ணீர் பந்தல் திறந்துவைத்தார். தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் சூழ்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்களின் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை 34- வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தரிசனம் மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா இன்று ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல். ஜேஎன்யூ பல்கலையில் பதற்றம். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாஜக மாணவர் அமைப்பினரான ஏவிபிவியினர் தாக்குதல் நடத்தியதாக ... Read More