Category: சேலம்
ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி சேலம் அருகே கரவை மாடுகளுடன் மறியல் ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கிராமத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரவை மாடுகளுடன் மறியல் ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு ... Read More
மகுடஞ்சாவடியில் வீடு, பள்ளிக்குள் புகுந்த மழை வெள்ளம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் தொடா்மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளிகளுக்குள் மழைநீா் புகுந்தது. இப்பகுதியில் உள்ள நடுவனேரி, கவுண்டனேரி, நம்பியாம்பட்டி, காகாபாளையம் உள்ளிட்ட ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி தண்ணீா் ... Read More
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு; விளைநிலத்தில் புகுந்த உபரிநீர்..!!! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.!
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரியின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வருவதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது, மற்ற விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ... Read More
பகல் கொள்ளையால் பரிதவித்த குடும்பம்..!! மாவட்டம் தாண்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவரது வீட்டில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, பட்டப் பகலில் கதவை உடைத்து 25-சவரன் நகைகளை இரண்டு ... Read More
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, மனிதர்களை சாதியின் பெயரால் பிரிக்கும் ... Read More
படியில் பயணம்.. நொடியில் மரணம்..!! ஆபத்தை உணராத கல்லூரி மாணவர்கள்..!! அரசுக்கு வைக்கும் முக்கிய கோரிக்கைகள்..!
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையில் கோணமோரி பகுதியில் அரசு கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரிக்கு ... Read More
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை தலைவர் ... Read More
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!
சேலம் மாவட்டம் எடப்பாடி 12-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடியில் ஊர்வலமாக சென்று அதிமுகவில் இணைந்தனர். எடப்பாடி பயணியர் ... Read More
சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் நடைபெற்ற தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான முன் எச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்.
சேலம், தமிழகத்தில் அனைவரும் கொண்டாட கூடிய தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாழப்பாடி காவல் துறையினர் அனைத்து தற்காலிக, பட்டாசு உரிமையாளர்களை அழைத்து வாழப்பாடி கண்காணிப்பாளர் ஸ்வேதா ... Read More
வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் கோவிந்தராஜி தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் குமரேசன் வரவேற்றார்.கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் ... Read More
