Category: தஞ்சாவூர்
ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள் அடுத்த ஐம்பதாண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். கும்பகோணத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
தஞ்சை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் ... Read More
தான் தான் பொதுச்செயலாளர் என கூறி புரட்சி பயணம் செய்யும் வி கே சசிகலா அதிமுக கொடியுடன் தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ள நிலையில் தான் தான் பொதுச்செயலாளர் என கூறி புரட்சி பயணம் செய்யும் வி கே சசிகலா அதிமுக கொடியுடன் ... Read More
அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- தஞ்சாவூர் மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய “கண்தானம் விழிப்புணர்வு பேரணி”.
டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- தஞ்சாவூர் மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய "கண்தானம் விழிப்புணர்வு பேரணி” தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி, ஆற்றுப்பாலம் - ரயில் நிலையம் வழியாக சென்று அகர்வால்ஸ் ... Read More
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் தஞ்சாவூர் யாப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ... Read More
Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கருப்பு பலூன் பறக்க விட முயன்றதோடு ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் ... Read More
தஞ்சாவூர், 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட கிரமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் பகுதியில் ... Read More
முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம், கிராமப்புற டாக்டர்கள் சிறப்பு டாக்டர்களாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ ... Read More
தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் கல்லூரி மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ... Read More
நவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூரில் பூம்புகார் கலை பொருட்கள் விற்பனை கண்காட்சி துவங்கியது.
நவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூரில் பூம்புகார் கலை பொருட்கள் விற்பனை நிறுவனத்தில், கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக ... Read More
டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை.
டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை..மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா பேட்டி. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. ... Read More
