Category: தூத்துக்குடி
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனித்திருவிழா ... Read More
மாவட்ட செய்திகள்
பொருட்கள் விலை உயர்வுக்கு வியாபாரிகள் காரணமல்ல விக்கிரமராஜா பேட்டி. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று கோவில்பட்டியில் நடந்தது. மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் பாஜக நகரம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹிம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வடக்கு மாவட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா. கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக ... Read More
மாவட்ட செய்திகள்
மாணவிகளுக்கு தொந்தரவு கோவில்பட்டியில் தலைமையாசிரியர் போக்சோவில் கைது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57). இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் ... Read More
மாவட்ட செய்திகள்
அமெரிக்காவின் பிரிம்மா டெக் பிரைவேட் லிமிடெட் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உதயம். அமெரிக்காவின் பிரிம்மா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மென்பொருள் மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக, மிகச்சிறந்த தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் வல்லுநர்களால் ... Read More
மாவட்ட செய்திகள்
கந்துவட்டியை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் அக்னிச்சட்டி ஏந்தி நூதன போராட்டம். தமிழக அரசு கந்துவட்டியை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுததி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழகத்தில் திருநெல்வேலி ராமநாதபுரம் ... Read More
மாவட்ட செய்திகள்
மூதாட்டிக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த மணி முருக குமார் மனைவி குருவம்மாள் (67). மணி ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே தனியார் கல்குவாரிக்கு மின் வயர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பசுவந்தனை உள்ள தீத்தாம்பட்டி ஊராட்சியில் தெற்கு தீத்தாம்பட்டி, கோவிந்தன்பட்டி, வடக்கு வண்டானம் ... Read More
