Category: முக்கியச் செய்திகள்
`ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்’- மலையாளத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்!
``இந்தியாவில் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என்பது சாத்தியமில்லை. வலிமையான மாநிலங்களைப் பெற்றிருப்பது வலிமைதானே தவிர, அது பலவீனம் அல்ல'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மலையாள மனோரமா நியூஸ் சார்பில் ... Read More
மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுமா ஆரப்பாளையம் பேருந்து நிலையம்? மதுரையின் நகரப் பேருந்து பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.
மதுரை மத்திய சிறைச்சாலையை புறநகருக்கு மாற்றத் திட்டமிடப்பட்டு வருவதால், இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை 100 ஏக்கர் பரப்பளவுள்ள சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ... Read More
பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ரோபோ.
ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரோபோக்கள் அசத்துகின்றன.இண்டஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் ஐந்து முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 மொழிகளில் ரோபோ ஆசிரியை பாடமெடுக்கிறது. மாணவர்கள் ... Read More
ஆன்லைன் ரம்மி… தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை..
தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை ... Read More
`ஏழை மாணவர்களால் உயர்கல்வி கற்க முடியாது’- இடங்களை அதிகரிக்க தமிழக அரசை வலியுறுத்தும் ராமதாஸ்.
``அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ... Read More
ஒரே நாளில் 6 அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆரம்பமே அசத்தல்!
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தான் எதிர்கொண்ட அனைத்து அணியையும் ஒயிட்வாஷ் செய்தது. ஆரம்பமே இந்திய அணி வீரர்கள் அதிரடியை காட்டத் தொடங்கிவிட்டனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ... Read More
லாரி மீது பாய்ந்து உருக்குலைந்த அரசு பேருந்து; உடல் நசுங்கி உயிரிழந்த ஓட்டுநர், நடத்துனர்: உயிர் தப்பிய பயணிகள்.
பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். அரசு ... Read More
டியூஷன் மாணவியுடன் தவறான உறவு; குறிவைத்து பிடித்த மனைவி: சிறையில் கம்பி எண்ணும் கணவன்.
மனைவி நடத்திவரும் டியூஷன் சென்டரில் படித்த முன்னாள் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி வனஜா. இவருக்கு சேகர் என்பவருடன் திருமணமாகி ... Read More
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தெறிக்கவிட்ட நடிகர் அஜித் `டீம்’: 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது!
திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ... Read More
அந்தியூர் அருகே வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்திய 6 பேருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.
அந்தியூர் அருகே உள்ள கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திரசாமி தலைமையில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அங்கு வனப்பகுதியில் அமர்ந்து ஆறு பேர் மது ... Read More
