Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கேரளா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக மூத்த தலைவர்களில் எச்.ராஜாவும் ஒருவர். கடந்த 2001-ம் ஆண்டு காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
இந்திய கடற்படையின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இந்த பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஏவுகணை அழிப்பு போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய விமானம் மற்றும் கடற்படை ெவற்றிகரமாக ஏவி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சியில் முதலாவதாக வார்டு பொதுமக்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் கவுன்சிலர். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன இதில் 3வது வார்டில் மதிமுகவை சேர்ந்த சுகந்தி துரைசிங்கம் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
அந்தியூரில் தொலைந்து போனஐபோன் 6 உரியவரிடம் ஒப்படைப்பு. அந்தியூர் மஜித் வீதியைச் சேர்ந்தவர் சல்மான் இவர் நேற்று தனது செல்போன் தொலைந்து விட்டதாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் இந்நிலையில் இன்று அந்தியூர் ... Read More
தலைப்பு செய்திகள்
பெண்ணை நம்பி மகளை ஒப்படைத்த தந்தை: 80 பேரால் மாணவிக்கு நடந்த கொடுமை. 13 வயது மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ... Read More
மாவட்ட செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கிடையே பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா. மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில்(TBML) விலங்கியல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ... Read More
மாவட்ட செய்திகள்
பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிய தந்தை: மனைவி மீதான சந்தேகத்தால் நடந்த விபரீதம். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தன்னுடைய 6 மாத ஆண் குழந்தையை தந்தை ஒருவர் தெருவில் வீசியதோடு, விசாரணைக்கு பயந்து ... Read More
தலைப்பு செய்திகள்
மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழு உறுப்பினர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நியமித்துள்ளார். மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு எதிராக அக்கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. திமுகவின் வாரிசு ... Read More
தலைப்பு செய்திகள்
பச்சைத்துரோகம் செய்த பாக்யராஜ்: கெளதமன் விளாசல்! பிரதமர் மோடியை பாராட்டும் நோக்கத்தில் கமலாலயத்தில் நடைபெற்ற புத்தக வெளியிட்டுவிழாவில் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் முன்வைத்த கருத்துகள் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்பட இயக்குநரும் தமிழ்ப்பேரரசு ... Read More




