Category: அரசியல்
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் சிறப்புரை
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாக ... Read More
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! வேலூர் மாநகரத்தில் அண்ணா கலையரங்கம் அருகில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ... Read More
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை 11 அளவில் திமுக கூட்டணி சார்பில் SIRஐ எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து திமுக வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற ... Read More
வேலூரில் அமைக்கப்பட்ட தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ நந்தகுமார்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி பாகாயம், சஞ்சீவிபுரம், பிருந்தாவனம் நகர், M.G.R. நகர், வளர் நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை ... Read More
அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் ஸ்ரீ நாராயணி மஹால் திருமண மண்டபத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், ... Read More
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More
அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார்
கடந்த 4 ம் தேதி இரவு அந்தமான் & நிகோபார் மாநில திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பிறகு நடைபெற்ற ... Read More
கரூரில் தவெக பரப்பரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி
தென்காசி சட்டமன்றத் தொகுதி சுரண்டை பேருந்து நிலையத்தின் முன் நாம் தமிழர் கட்சி சார்பாக கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ... Read More
மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்
தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்துள்ளார். சம்பவ இடத்தில் ஐஜி, எஸ்.பி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு டிஐஜி-களையும் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவு. நாளை அதிகாலை ... Read More
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும்..!
கூட்டணியில் இருக்கும் போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட பதிவு என்று ... Read More
