Category: Uncategorized
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும்; அமைச்சர் கீதா ஜீவன்..
தூத்துக்குடி மாவட்டம், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையுடன் தேசிய புலனாய்வு முகமை ஆரம்பம் முதலே இணைந்தே செயல்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் ... Read More
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்தும் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பட்டை நாமும் இட்டு ... Read More
விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் விருத்தாச்சலம் - சேந்தநாடு நெடுஞ்சாலையில் முத்தனகுப்பம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் முத்தனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ... Read More
இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த ... Read More
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்டவர் கைது.
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்ட சிசிடிவி காட்சிகள். ரகளையில் ஈடுப்பட்ட 3 பேரை தஞ்சை ... Read More
கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன் இவரது மகன் பூபதிராஜா வயது (28) டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் ... Read More
‘பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்’ – குற்றம்சாட்டும் கே.எஸ்.அழகிரி.
பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ... Read More
காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி..! விபத்தா ? அல்லது சதியா ? என போலீஸ் தீவிர விசாரணை..
கோயம்புத்தூர் உக்கடத்தில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். கோட்டை ஈஸ்வரன் கோயில் ... Read More
மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் புத்தாடை வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 30 வார்டில் தீபாவளியை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கேசவன் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் ... Read More
கடலூர் மாவட்டத்தில், இறந்தவரின் உடலை இடுப்பளவில் தண்ணீரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யும் அவலம்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கோமூகி ஆற்றின் மயூரா சிற்றாற்றிற்கு அப்பால் உள்ள இடுகாட்டிற்கு உடலை நல்லடக்கம் செய்வதற்காகவும் ஈமச்சடங்கு செய்வதற்காகவும், ... Read More
