Category: முக்கியச் செய்திகள்
சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு!
சென்னை சென்ட்ரல் ரயில்நிலலையத்தில் இருந்து ஆலப்புழா அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நள்ளிரவு சுமார் 11..45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் இன்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான ... Read More
வேலூரில் ஹோட்டல்களில் பயன்படுத்திய வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் 10 பறிமுதல்!
வேலூரில் நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பாபுராவ் ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம், காய்கனி மார்க்கெட் பகுதிகளில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு ... Read More
செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி காலையில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் கற்பக விநாயகர் ... Read More
தொடங்கியது டிஎன்பிசி குரூப் 4 தேர்வு ஆர்வத்தோடு பங்கேற்க தேர்வர்கள்.
தமிழ்நாடு முழுவதும் 7247 மையங்களில் டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது சுமார் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் ... Read More
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More
திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக மக்களவைக் குழுத் தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ... Read More
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 - 40 தொகுதிகள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ... Read More
இன்றைய (03.06.2024) தங்கம் மற்றும் வெள்ளி
சென்னையில் ஆபரணக் தங்கத்தின் விலை 1 கிராம்) ₹ 6,709 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 7,319 (1 கிராம்) ஆகவும் உள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை ₹ 98 ... Read More
இன்றைய (03.06.2024) பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100,75 சுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Read More
காட்பாடி இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் அப்போலோ டயக்னஸ்டிக் மையம் தொடக்க விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருநகர், காட்பாடி காந்தி நகர், கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் டாக்டர் சங்கர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இம்மருத்துவமனையில் ... Read More
