BREAKING NEWS

அரசியல்

செங்குன்றம் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.

செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சிக்குட்பட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி கை சின்னத்தில் போட்டியிடும் 6 வது வார்டு லீலாவதி சாந்தகுமார், 8வது வார்டு ஜீனத் கரீமுல்லாஹ் ஹுசைனி ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில செயலாளர் வழக்கறிஞர் வி.அருணாசலம், ஆர்.ஆர்.சாந்தகுமார், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் சுதர்சனம், காங்கிரஸ் நகர தலைவர் எஸ்.கோபி, புழல் குபேந்திரன், கே.ஆர்.லோகநாதன், இ.மாரியப்பன், எஸ்.கரிமுல்லா, கே.எஸ்.பாஸ்கரன், பி.எல்.சரவணன், ஆர்ஆர்சி.ராஜுவ் காந்தி, இ.அனந்தன், இ.அண்ணா மலை, சிட்டால் கணேசன், எஸ்.பயாஸ், ஏ.கே.உமர், காவாங்கரை மணிகண் டன், நாஞ்சில் மணி, சேரன், கு.வில்லியம் ஜோசப், எஸ்.சாகுல், ஜெபி.நசீர், ஜெ.தன்வீர், வி.புஷ்பராஜ்,

முருகதாஸ், டைலர் ராஜா, தாஜ்பாய், முருகன், பாலமுருகன், யாசீன், சாமியார்மடம் கோபி, திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ஆர்.டி.சுதாகர், ஷ்யாம் கார்த்திக், வாசுதேவன், ஆர்.இ. சந்துரு, இ.பாலசுப்பிரமணியம், எம்.மகேந்திரன், சு.மகேந்திரன்,

ஜெ.கே.கருப்பு (எ) ஸ்ரீதர், பி.நவீன்குமார், ஆர்.ரவீந்திரன், ஆர்ஏவி. கண்ணன், கீர்த்தி, சிவக்குமார், மோகன்குமார், ஹானஸ்ட்ராஜ், ஜான்சன், விஜி, காந்தன், பிரதீப், சன்ஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள் தினேஷ் ஐசக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )