BREAKING NEWS

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி குட்டூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரம்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயபிரகாசை ஆதரித்து குட்டூர் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் ஒன்றிய பொருளாளர் சேகர் முன்னணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று அனல் பறக்கும் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பு.

CATEGORIES
TAGS