சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் இந்திய கூட்டணி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் இந்திய கூட்டணி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்.
இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் மற்றும்,அமைச்சர் பெரியகருப்பன்,சட்டமன்ற உறுப்பினர், தமிழரசி ரவிக்குமார்.
திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேர்மன் . சேங்கை மாறன் .
சிதம்பரம் கென்னடி மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.