BREAKING NEWS

செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதாவை ஆதரித்து ஊராட்சி மன்ற தலைவர் வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பு

செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதாவை ஆதரித்து ஊராட்சி மன்ற தலைவர் வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதாவை ஆதரித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் உறுப்பினர் வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. மற்றும் ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் அறிவுறுத்தலின்படி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து உத்திரங்குடி ஊராட்சியில் மற்றும் சங்கரமந்தல் கடைவீதியில் ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேசாக், ஒன்றிய குழு உறுப்பினர் , செம்பை தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சென்று கை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரித்தார்.

CATEGORIES
TAGS