BREAKING NEWS

தஞ்சாவூர்

வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் 13 மணி நேரம் நடந்த சோதனையில் 5 லட்சம் ரொக்கம், 5 வாகனங்களுக்குரிய ஆவணங்கள், வீடு, பெட்ரோல் பங்கிற்க்கான ஆவணங்கள் பறிமுதல்.

மேலும் 100 பவுன் தங்க நகை கண்டறியப்பட்டது.

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள, புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் வீடு மற்றும் பெட்ரோல் பங்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சோதனை செய்தனர். அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 5 லட்சம் ரொக்கம், 5 வாகனங்களுக்குரிய ஆவணங்கள், வீடு, பெட்ரோல் பங்கிற்க்கான ஆவணங்கள் பறிமுதல். மேலும் 100 பவுன் தங்க நகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்து விசாரணை.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )