தலைப்பு செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துபாய் செல்ல இருந்த 40 வயது பெண்ணிடம் இருந்த கரன்சி நோட்டுகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
CATEGORIES Uncategorized