BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நத்தம் அருகே 140 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

 

 

 

திண்டுக்கல்: சமுத்திராப்பட்டி பகுதியில் இருந்து காரில் கடத்திய 140 கிலோ கஞ்சா நத்தம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் கணேசன் எனபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )