தலைப்பு செய்திகள்
திருச்சி மாவட்டம் தேர்தல் செய்திகள்.
துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் வார்டு
1முதல் 21வரை எண்ணப்பட்டு இறுதி முடிவுகள்
தி.மு.க 14
தி.மு.க கூட்டணி 02
வார்டு 3
மதிமுக
மோகன் (எ)
பெரியகருப்பன்,
வெற்றி
வார்டு 4
ரவி (எ) ரவிவர்மன் விடுதலை சிறுத்தைகள் கட்சி (கூட்டணி)
அ.தி.மு.க 01
சுயேட்சை 03 அ.ம.மு.க 01
CATEGORIES திருச்சி