BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

3ம் உலக போர் இன்று காலை தொடங்கியது .

ரஷ்யா உக்ரேன் இடையே பிரச்சினை நாளுக்கு நாள் நாள் அதிகரித்து வந்த நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.

ரஷ்யா நாட்டு நேரத்தில் காலை 6 மணி அளவில் வெளியிட்டதில் தாக்குதல் குறித்து ரஷ்யா நாட்டு அதிபர் புடின் அதிகாரபூர்வமாக கூறினார்.

இந்த அறிவிப்பால் விமான பயணம் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உக்ரைனுக்கு ஆதரவாக போரில் உதவி புரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் மட்டுமே தருவோம் என அதிகார பூர்வமாக கூறியுள்ளனர்.

உக்ரைனில் தற்போது எமர்ஜென்சி அலாட் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் நாட்டு தலைநகர் இரசியா தாக்குதல் நடத்தி கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டு வருகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )