BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் அதிமுக ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் தேனி மாவட்ட செயலாளர் SPM சையதுகான் முன்னால் MP பார்த்திபன் முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு உருவபடத்திற்கு அதிமுக சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது . விழாவையொட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன .

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )