BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு திரு.எஸ்.சத்திய பாலகங்காதரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24.02.2022) சேலம் அண்ணா பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.எஸ்.சத்திய பாலகங்காதரன் அவர்கள் மாலை

அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )