BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சேலம் எடப்பாடியில் முதலமைச்சர் ஸ்டாலின் 69 வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதலமைச்சர் ஸ்டாலின் 69 வது பிறந்தநாளை ஆவணிப்பேரூர்கீழ் முகம் ஊராட்சி
எடப்பாடி ஒன்றியம்
பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அக்கட்சித் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மணி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மு. ஜோதிலிங்கம் மற்றும் 50 க்கும் மேற்ப்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )