BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கடத்தூர் ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தலைமையாசிரியர் இந்திராகாந்தி தலைமையில் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் பள்ளி குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்,

உடன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் ஜெய்சங்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரகாஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திகேயன், கேசிஆர்.தங்கராஜ், மதன்பாலாஜி. பூ முருகன் கணேசன் தாமோதரம் சின்னசாமி திருநாவுக்கரசு ஆனந்த் விஜி மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உடன் பிறப்புகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )