தலைப்பு செய்திகள்
உடுமலை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நெடுஞ்செழியன் காலனியில் 27. வது வார்டு உறுப்பினர் த. ரீகன் திமுக கொடியேற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கினார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் பேனா வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெடுஞ்செழியன் காலனி 27.வது வார்டு ராஜேந்திரன் ரஹீம் ஆண்டோ சேகர் மகுடீஸ்வரன் சசி தேவானந்த் அஜித் குமார் சரவணகுமார் பிரவீன் குமார் தினேஷ்குமார் பாபு செல்வா பார்த்திபன் சந்தோஷ் மற்றும் திமுக கழக தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் த.ரீகன் செய்திருந்தார்.
CATEGORIES திருப்பூர்