BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருப்பூர் புறநகர் மடத்துக்குளம் அஇஅதிமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களின் ஆசியுடனும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி மகேந்திரன் MA MLA அவர்கள் காலை 9 மணி அளவில் 5வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அஇஅதிமுக கட்சி அலுவலகம் திறந்து வைக்க உள்ளார்.

பின்பு காலை 10 மணி அளவில் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் கழக நிர்வாகிகள், கழகப் பொறுப்பாளர்கள், மகளிர் அணி, இளைஞர் அணி, வார்டு செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு மடத்துக்குளம் அஇஅதிமுக பேரூர் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )