BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மைக்ரோசாப்ட் சிஇஓ வின் மகன் காலமானார்.


மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா இவர் வயது 26. இவர் உயிரிழந்த சம்பவம் மைக்ரோசாஃப்ட் ஊழியர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மைக்ரோசாஃப்ட் தனது ஐடி நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களுக்கு இன்று இ-மெயில் மூலமாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

ஜைன் நாதெள்ளா இவர் பிறக்கும்பொழுது பெருமூளை நோயாக தசை இயக்கம், தசைநார், பெருமூளை வாதம் ஆகிய குறைபாடுடன் பிறந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மும்பையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஐடி நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிறுவனத்தில் சில ஆண்டுகளாக சிஇஓ வாக தமிழகத்தை சேர்ந்த சத்யா நாதெள்ளா இருந்து வந்துள்ளார். இவர் மகன் ஜைன் நாதெள்ளா. இவர் மறைவிற்கு பல ஐடி நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )