BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மாதனூரில் முதல்வர் பிறந்த நாள் விழா.

மாதனூரில் முதல்வர் பிறந்த நாள் விழா. 300 பேருக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 63வது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பேருந்து நிலையம் அருகில் மாதனூர் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ஜே.பி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கேக்கு வெட்டி அன்னதானம் மரக்கன்றுகள் வழங்குதல ஒன்றியக் குழு பெரும் தலைவர் சுரேஷ்குமார். முன்னிலை. தொழிலதிபர் ஜே.பி.ஆர் நவீன்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித்குமார், ஆகியோர் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் பின்னர் 300 பேருக்கு மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் தெய்வநாயகம், சுப்பிரமணி, வினோத்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் கார்த்திக், கிளைச் செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )