BREAKING NEWS

நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

 

மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு….அமைச்சர் ராஜ கண்ணப்பன் மகன் பிரபு ராஜ கண்ணப்பன் பங்கேற்பு

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் பொட்டிதட்டி,எம்.எஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் ஏணி சின்னத்தில் வாக்களிக்குமாறு விடு விடாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பெண்கள் வழி நெடுகிலும் மஞ்சள் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர் இதில் திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS