BREAKING NEWS

பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் ஆற்றல் மீன் மாற்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின். காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் ஆற்றல் மீன் மாற்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின். காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு சின்னதாமல் செருவு ஊராட்சி. பாரதியார் நகரில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் 10-MVA வில் இருந்து 16 MVA வாக. அதாவது ஆற்றல் மின் மாற்றியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். காணொளி கண் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல். தலைமை தாங்கினார் பேரணாம்பட்டி நகர மன்ற துணைத் தலைவர் ஆளியார் ஜுபேர் அஹமத். நகராட்சி ஆணையாளர். டி.வி. சுபாஷினி. மின்துறை செயற்பொறியாளர்கள் (பொது) சம்பத். சீனிவாசன். பறவைகள். கலைச்செல்வன் மற்றும் மின்துறை அதிகாரிகளான. சுமதி, ஜோதி,  நரியம்பட்டு கலாவதி,

 

 

பேரணாம்பட்டு மின்துறை உதவி செயற்பொறியாளர். சி பெருமாள். மின்துறை உதவி பொறியாளர்கள். தனக்கோட்டி. ரகுநந்தன். சுரேஷ். சரஸ்வதி. ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் இதில் பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் ஜெ. சித்ரா ஜனர்தனன். ஒன்றிய குழுத் துணைத் தலைவர். டி லலிதா டேவிட். சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர். ஜெ. ராஜமாணிக்கம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். வி. பிரியா வடிவேலு,

 

ஒன்றிய குழு உறுப்பினர் எஸ் குமாரி சௌந்தர். ஊராட்சி செயலாளர். எம் அனிதா. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.காயத்ரி, பி. முத்தரசி, பி. சண்முகம், கே. நதியா, ஆர். உமா. டி. சின்ன பாப்பா. டி .ஜெகநாதன், எம்.வைலட் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )