BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தையில் பொதுமக்களிடையே தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது இதில் தலைவாசல் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவர் பன்னீர்செல்வம் அவர்கள் சுகாதார ஆய்வாளர் திரு சேகர் மருத்துவமேலா மேற்பார்வையாளர் செல்வம் சுகாதார ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )