மாவட்ட செய்திகள்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளத்தின் இரண்டு நாட்கள் நடைபெறும் முப்பெரும் விழா.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளத்தின் இரண்டு நாட்கள் நடைபெறும் முப்பெரும் விழாவை மாவட்ட பொருளாளர் மெளனகுரு, மாவட்ட செயலாளர் பழனிவேலு முன்னிலையில் மாநில செயலாளர் கே.நடராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் வருவாயை பெருக்க 4ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும்.
எப்.டி.எச்.கேபில் சேவையை அனைத்து பகுதிகளுக்கும் விரைந்து வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதியம் மாற்றம் தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
