BREAKING NEWS

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் கட்ட 50 ஆயிரம் தயார் செய்யும் பணியில் மாணவிகள்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் கட்ட 50 ஆயிரம் தயார் செய்யும் பணியில் மாணவிகள்.

           75வது ஆண்டு பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி வைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில். திருப்பூரில் இருந்து 50 ஆயிரம் கொடிகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன தேசிய கொடியை பைப்பில் கட்டும் பணியில் பான் செக்கார்ஸ் கல்லூரி மாணவிகள் 300 பேர் ஈடுப்பட்டனர். மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தேசிய கொடியை எந்த முறையில் கட்ட வேண்டும் என மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

 

மேலும் தேசிய கொடியை தலையில் கட்ட கூடாது, கர்சீப்பாக பயன்படுத்த கூடாது, தரையில் வைக்க கூடாது என அறிவுறுத்திய மேயர், தேசிய கொடியை சாய்வாக கட்டாமல் நேராக கட்ட வேண்டும் என ஆணையர் எடுத்து கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )