BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனம்.

 

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.காலை, 7:00 மணிக்கு பெருமாள் மூலவர் உற்சவர் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு ஸ்ரீ பெருமாளிடம் வைத்து பூஜிக்கப்பட்ட ரூபாய் நாணயம் சம்பாவனை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )