BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் 26 கிலோ கிராம் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி வேன் ஆகியவற்றை கைப்பற்றி மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் போடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி உத்தரவின் பெயரில் தேனி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் சத்தியா தலைமையிலான ராஜா CIU கோபால்CID உள்ளிட்டோர் போடி பேருந்து நிலையத்தில் கஞ்சா தடுப்பு சம்பந்தமாக ரோந்து செல்லும் போது சந்தேகத்தின் அடிப்படையில் விஜயன் பாலமுருகன் கருப்பையா சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது 26 கிலோ கிராம் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி வேன் ஆகியவற்றை கைப்பற்றி மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )