BREAKING NEWS

உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி

உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி.

உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி.

உடுமலை பழனி ரோட்டில் உள்ள ஜி.வி.ஜி மகளீர் கல்லூரி காம்பவுண்ட் சுவற்றில் பழனியிலிருந்து அதிகாலை பொள்ளாச்சி நோக்கி வந்த கனரக வாகனம் பாரம் ஏற்றிக்கொண்டு வந்தது கல்லூரி அருகே வந்த போது இடது புறமாக உள்ள காம்பவுண்ட் சுவற்றுப் பகுதியில் மோதி காம்பவுண்ட் மேற்பகுதியை இடித்து கவிழ்ந்து விழுந்தது. இதனால் காம்பவுண்டில் மேல் பகுதி இடிந்து விழுந்தது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காம்பவுண்டு சுவரை ஒட்டி நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )