செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி,
செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி.

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி, புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் தினம்தோறும் நடம்பாடும் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது அந்த கழிவு நீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பி தூர்ந்து கிடைக்கிறது இந்த கழிவு நீர் கால்வாய் பல மாதாங்களாக குப்பைகளை அப்புறப்படுத்தாமல் தேங்கி கிடைக்கிறது, கொசுக்களின் உற்பத்தி இந்த கால்வாய் மூலம் உற்பத்தியை பெருக்கி கொள்ள ஏதுவான வசதிகள் தெரிகின்றன.. இந்த கொசுக்கள் பொதுமக்களை .கடித்து தாக்கினால் பல வைரஸ் பரவ ஏதுவாக அமைகிறது, இதை உடனே அப்புறப்படுத்தி தூய்மையாக புதிய பேருந்து நிலையம் இருக்க செங்கம் பேரூராட்சியின் செயல் அலுவலர் முன்வர வேண்டும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
