ஈரோடு ரூ.7கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை வளாக கட்டிட பணி
ஈரோடு ரூ.7கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை வளாக கட்டிட பணி.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.7கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை வளாக கட்டிட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன்உன்னி ஆய்வு உடன் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், கோட்டாச்சியர் பழனிதேவி, நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கோமதி மற்றும் பலர் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized