பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழ் தேசிய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் இயக்கத்தினர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முன்பு வாழ்த்து கோஷங்கள் எழுப்பியபடி பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்