BREAKING NEWS

வில்வித்தை பயிற்சி பள்ளி தொடக்க விழா!

வில்வித்தை பயிற்சி பள்ளி தொடக்க விழா!

வில்வித்தை பயிற்சி பள்ளியில் சிறு வயது மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி எபிநேசர் பள்ளியில் நைட்டிங்கேல் கல்வி மற்றும் விளையாட்டு அறக்கட்டளை மற்றும் காமராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் வில்வித்தை பயிற்சி பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இதில் காமராஜன் ஸ்போட்ஸ் கிளப் நிறுவனர் தலைவர் சூர்யா, செயலாளர் ஜெயமூர்த்தி, பொருளாளர் உமாசங்கர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )