BREAKING NEWS

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை.

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை.

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை முன்னிட்டு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பவானி சட்ட மன்ற உறுப்பினர் KC கருப்பணன் MLA, அவர்களின் அறிவுறுத்தலின் பெரில் பவானி அதிமுக நகர கழக செயலாளர் M சீனிவாசன் அவர்கள் தலைமையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பவானி அந்தியூர் பிரிவில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் பூக்கடை அண்டிப்பன், மோகன்,பூக்கடை மாதேஷ், EX பொறுப்பு சேர்மன் ராஜேந்திரன், MGN (எ) மாதையன், AC முத்துசாமி, பெரியசாமி, ஆறுமுகம், கவுன்சிலர்கள் நாகலட்சுமி ரமேஷ், பவித்ரா கார்த்தி, மற்றும் மீனவர் அணி முருகேஷ், பாசறை பூக்கடை பிரகாஷ், கூடுதுறை சரவணன், மெடிக்கல் ஸ்ரீனிவாசன்,மகளிர் அணி குஞ்சம்மாள், அனுசுயா, ராஜம்மாள், செல்வி மற்றும் வார்டு கழக செயலாளர்கள் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கழக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )