BREAKING NEWS

சென்னையிலிருந்து விமானம் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவரும் திருச்சி விமான நிலையம் வந்தனர்.

அப்போது விமானத்தில் பணி செய்த பணியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர் அப்போது உயரம் குறைவாக இருந்த பெண் செல்பி எடுக்க முயன்ற போது இதனை கண்ட சந்தோஷம் உடனடியாக அந்தப் பெண்ணிடம் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்தார் இதனை கண்ட அந்த பெண் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

அடுத்த மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர் கார் மூலம் கும்பகோணம் சென்றார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )