ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.
![ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-27-at-11.48.07-AM.jpeg)
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் கிராம மக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை கோபி காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார் பேரணியானது கே.மேட்டுப்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக சென்று இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தங்கவேல் , காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார், மற்றும் காவல்துறையினர் உட்பட மாணவ மாணவிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized