BREAKING NEWS

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ் கே முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வருகிற 3ம் தேதி அன்று மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை வெகுவாக சிறப்பாக கொண்டாடுவது, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாகவும் செங்கோட்டை, கடையநல்லூர்,புளியங்குடி ,சிவகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்துவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )