BREAKING NEWS

திருநெல்வேலி கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவைத்து பேட்டி.

திருநெல்வேலி கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவைத்து பேட்டி.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு மு.அப்பாவு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு விஷ்ணு இ ஆ ப அவர்கள் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. ரூபி மனோகரன் அவர்கள் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. இசக்கி சுப்பையா அவர்கள் முன்னாள் சட்டமன்ற பேரவை தலைவர் திரு. ஆவுடையப்பன் அவர்கள் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் அவர்கள் முன்னிலையில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவைத்து பேட்டி.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )