போக்குவரத்துதுறை காவலர்கள் நேர்மை !

நெல்லை பாளையங்கோட்டை இந்திராநகரை சேர்ந்த சுமதி என்ற பெண்மணி டவுண் வரும் போது கையில் இருந்த பையினை தவறவிட்டார்
டவுண் TVS கார்னரில் தவறவிட்ட பணப்பை மற்றும் தொலைபேசியை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் ஆளினர்கள் விஜயன் , வேயிலாட்சி ஆகியோரை அப்பெண்மணி நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
CATEGORIES Uncategorized
