தேனி மாவட்டம் போடி (7.6.202) உ.பி.யில் நடந்த இறுதிப் போட்டியல் ஹரிஹரன் இடம்பெற்ற தமிழக அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது.

தேனி மாவட்டம் போடி (7.6.202) உ.பி.யில் நடந்த இறுதிப் போட்டியல் ஹரிஹரன் இடம்பெற்ற தமிழக அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது. தமிழக அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்று தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாட தேர்வு பெற்ற போடி மீனாட்சிபுரம் ஹரிஹரன் இடம் பெற்றுள்ளார்
தேசிய அளவிலான சாதனையை நிகழ்த்திய ஹரிஹரன் உள்ளிட்ட தமிழக அணிக்கு மகிழ்வான வாழ்த்துக்கள். தெரிவிக்கும் கிராம மக்கள் இடமிருந்து வலமாக இரண்டாவதாக நிற்பவர் ஹரிகரன்.
CATEGORIES தேனி
