BREAKING NEWS

வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு.

வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக் காரி கலந்துகொண்டு சுற்றுச்சூழல் உறுதி மொழி ஏற்பு தூய்மையின் தூதுவர் சான்று வழங்குதல் வள மீட்பு பூங்காவற்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வீரவநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் பேருராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் பேரூராட்சி தலைவர் சித்ரா துணைத் தலைவர் வசந்த சந்திரா மற்றும் கவுன்சிலர்கள் சந்திரா கீதா தெய்வநாயகம் தாமரைச்செல்வி அப்துல் ரகுமான் வெங்கடேஸ்வரி சந்தானம் அனந்தராமன் சங்கர ராஜேஸ்வரி சண்முகவேல் கின்னதுரை கல்பனா ஆறுமுகம் அங்கம்மாள் பேருராட்சி துணை இயக்குனர் மாயன் அபுபக்கர் _ உதவி செயற்பொறியாளர் வாசுதேவன் கோபாலசமுத்திரம் கிராம உதயம் நிர்வாகி டாக்டர் புகழேந்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )